Select the correct answer:

1. பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக.

2. பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை

3. பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறிக.

4. சித்துகளின் எண்ணிக்கை

5. அடிவரையறை அறிந்து சரியான வரிசையைக் குறிப்பிடுக.
(a) 3-6
(b) 4-8
(c) 9-12
(d) 13-31

6. தன்வினையைத் தேர்ந்து எழுதுக.

7. பட்டியல் Iல் உள்ள சொற்றொடரை பட்டியல் IIல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) பேதையர் நட்பு 1. உடுக்கை இழந்தகை
(b) பண்புடையார் தொடர்பு 2. வளர்பிறை
(c) அறிவுடையார் நட்பு 3. நலில் தோறும்
(d) இடுக்கண் களையும் நட்பு 4. தேய்பிறை
(a) (b) (c) (d)

8. சரியான விடையைத் தேர்வு செய்க.
'ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய
தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப'
இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பாற்றியவை எவை?

9. 'வளன்' என்ற சொல்லால் குறிக்கப்படுவன் யார்?

10. கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்